New
-5 %
தம்மபதம்
மு.அண்ணாமலை கவிஞர் சிற்பி (தமிழில்)
₹114
₹120
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9788198587220
- Page: 90
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்திய நாடு உலகுக்கு அளித்த மாபெரும் ஞானிகளி புத்தர் தனித்துவம் பௌத்த மதத்தைப் படைத்தளித்ததுடன் மனித குலத்துக்குச் சி மிகுந்த சிந்தனைகள் பல தந்தவர், அப்படி அவர் அளித்த நூல்களில் ஒன்று தம்மபதம்.
தம்மபகும் என்ற இந்த நூல் சுத்த பிடகத்திலுள்ள ஐது பகுதிகளில் குத்தக நிகாயம் என்ற பகுதியில் உள்ளது. தீக நிகாயம், மஜஜிய நிகாயம் சமய நிகாயம், அங்குத்தர நிகாயம் என்பன மற்ற நான்கு நூல்கள், குத்த நிகாயத்தில் 5 சிறு நூல்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று தம்மபதம்.
தம்மபதம் என்றால் அறநெறி என்று பொருள்படும். இந்நூலில் 25 பிரிவுகளும் பாடல்களும் உள்ளன. இது சிறிய நூலென்றாலும் பௌத்த சமயப் பிழிவு என்று கூறலாம்.
| Book Details | |
| Book Title | தம்மபதம் (தம்மபதம்) |
| Translator | மு.அண்ணாமலை கவிஞர் சிற்பி |
| ISBN | 9788198587220 |
| Publisher | அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு (Arutchelvar Dr. N. Mahalingam Translation Institute (AMTI)) |
| Pages | 90 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Philosophy | தத்துவம் - மெய்யியல், 2026 New Releases |