Menu
Your Cart

திமிங்கல வேட்டை | Moby Dick

திமிங்கல வேட்டை | Moby Dick
New -5 %
திமிங்கல வேட்டை | Moby Dick
₹304
₹320
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அந்தக் கப்பலின் தலைவன் தனது ஊதுகுழலை வாயருகில் வைத்துக்கொண்டவன் எங்கள் குரலைக்கேட்டதும் அதைவிட்டு விட்டான். குழல் தண்ணீரில் விழுந்துவிட்டது. இதற்கிடையில் இரண்டு கப்பல்களுக்கிடையில் இருந்த இடைவெளி அதிகரித்துக் கொண்டே வந்தது. வெள்ளை திமிங்கிலத்தைப் பற்றி மற்றொரு கப்பல்காரர்களிடம் கேட்ட நிகழ்ச்சியை பெக்குவாட் கப்பலைச் சேர்ந்தவர்கள் மௌனமாகவே கேட்டுக்கொண்டிருந்தனர். அஹாப் கூட இதைக்கண்டு ஒருநிமிடம் திகைத்தார்.
Book Details
Book Title திமிங்கல வேட்டை | Moby Dick ( Moby Dick)
Author ஹெர்மன் மெல்வில்
ISBN 9789391947743
Publisher பரிசல் வெளியீடு (Parisal Veliyedu)
Pages 284
Year 2025
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha