Menu
Your Cart

டால்ஸ்டாயின் மூன்று கண்கள்

டால்ஸ்டாயின் மூன்று கண்கள்
டால்ஸ்டாயின் மூன்று கண்கள்
-5 % Available
டால்ஸ்டாயின் மூன்று கண்கள்
டால்ஸ்டாயின் மூன்று கண்கள்
டால்ஸ்டாயின் மூன்று கண்கள்
மஞ்சுநாத் (ஆசிரியர்)
₹95
₹100
  • Edition: 1
  • Year: 2022
  • ISBN: 9788195590117
  • Page: 64
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: அகநாழிகை
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
டால்ஸ்டாய் மனித வாழ்வை மூன்று நியதிகளில் பொருத்துகிறார். ஒன்று உடல் ரீதியானது இரண்டாவது உலகியல் சார்ந்தது. இவ்விரண்டு நியதிகளும் மனிதன் மட்டுமல்லாது அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. இவையல்லாது பொதுநியதிகளுக்கு உட்படாத சிறப்பு வாய்ப்பு மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பௌதிக விதிகளுக்கு அப்பாற்பட்ட அதனை விழிப்புணர்வு என்கிறோம். மகிழ்ச்சியாக வாழும் எவ்வாக் குடும்பங்களும் பார்ப்பதற்கு அனேகமாக ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. ஆனால் நுயரத்தில் தத்தளிக்கின்ற ஒவ்வொரு குடும்பமும் தனக்குரிய வழியில் துன்பப்படுகின்றன. *நமக்குத் தெரிந்ததெல்லாம் என்னவென்தால் நமக்கு எதுவுமே தெரியாது என்பதுதான். அதுதான் மனிதருடைய அறிவின் உச்ச ஸ்தானமாகும்.
Book Details
Book Title டால்ஸ்டாயின் மூன்று கண்கள் (Tolstoyin Moondru kangal)
Author மஞ்சுநாத்
ISBN 9788195590117
Publisher அகநாழிகை (Aganazhikai)
Pages 64
Published On Aug 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha