Menu
Your Cart

ஒதம்பல்

ஒதம்பல்
-5 %
ஒதம்பல்
₹475
₹500
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

பெருங்கதையாடல்கள் பெரும்பாலும் படைப்பாளியின் புனைவு வழியாக படைக்கப்படுகிறது. அது சுயாதீதமான படைப்புச் சுதந்திரம். கோணங்களும் பார்வையும் படைப்பாளிக்கு உட்பட்டது. மூலப்பிரதி தொட முடியாத உயரங்களை அல்லது சொல்லத் தவறிய கவித்துவமான உள்விவகாரங்களை புனைவு வழியாக சாதிப்பதற்கான திறப்புவெளிகள் பல உண்டு. அது குறித்து நாம் பேசப் போவதில்லை. இப்போது உங்கள் கைகளில் இருக்கும் இந்தப் பிரதி அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு கீழ்வெண்மணியில் நிகழ்த்தப்பட்ட ஒரு மாபெரும் படுகொலையை மீண்டும் விவாதிக்கிறது.

Book Details
Book Title ஒதம்பல் (ஒதம்பல்)
Author சிவகுமார் முத்தய்யா
ISBN 9789348722089
Publisher யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers)
Pages 384
Year 2025
Edition 1
Format Paperback
Category Novel | நாவல், 2025 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha