-4 %
ஔவையாரின் அமுத மொழிகள்
கவிஞர் தண்டமிழ்ப்பித்தன் (ஆசிரியர்)
₹48
₹50
- Edition: 1
- Year: 2020
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
உலகத்திற்கு அறிவு ஒளி ஏற்றியவர் ஒளவையார். அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் அறிவுரையாக, ஆண்டாண்டு காலமாக நிலைத்து நிற்கிறது.
இதன் மூலமே ஒளவையாரின் உன்னதமான மாண்பை அறிந்துகொள்ள
முடியும். சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் ஒளவையார் முதன்மையானவர்.
இப்படிப்பட்ட உயர்வான சிந்தனையாளரின் கருத்துக்களை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அமுத மொழிகளாக்கி ‘ஒளவையாரின் அமுத மொழிகள்’ என்ற இந்த நூலை வெளியிடுகிறோம்.
| Book Details | |
| Book Title | ஔவையாரின் அமுத மொழிகள் (Amuta languages of Auvaiyar) |
| Author | கவிஞர் தண்டமிழ்ப்பித்தன் |
| Publisher | யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's) |
| Year | 2020 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Children Books| சிறார் நூல்கள், General Knowledge | பொது அறிவு |