Menu
Your Cart

அறிவியல் அற்புதங்கள்

அறிவியல் அற்புதங்கள்
-4 %
அறிவியல் அற்புதங்கள்
₹67
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அறிவியல் அற்புதங்கள் என்ற இந்நூலில் அதன் ஆசிரியர் திரு. பா. பொன்னுசாமி அவர்கள் தமது முன்னுரையில் கீழ்கண்டவாறு கூறுகிறார். அற்புதங்கள் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அற்புதத்தைக் காண எங்கோ போகவேண்டிய அவசியமில்லை. உதாரணமாக அற்புதம் மனித உடலிலேயே தினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது . நாம் சாப்பிடும் உணவு இரத்தமாக மாறுவது ஓர் அற்புதம் தானே . இது நாம் காணாமல் நடைபெறுவதாகும். சில நிகழ்வுகள் நம் கண் முன்னரே நடைபெறுகின்றன. அவை நாம் நம்ப முடியாதவாரும் அமைகின்றன. வியப்புடன் அவைகளை காண்கிறோம், வணங்குகிறோம். அத்தகைய பல விஷயங்களை நாம் இந்த நூலில் காணலாம். மாணவர்களும் பொது மக்களும் படித்து இன்புறத் தக்க விஷயங் களைச் சுமந்து வரும் இந்நூலினை தமிழ் உலகத்திற்கு படைத்ததில் பெருமிதம் அடைகிறேன்.
Book Details
Book Title அறிவியல் அற்புதங்கள் (Scientific miracles)
Author முனைவர் பொன்னுசாமி
Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's)
Year 2022
Edition 1
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள், Science | அறிவியல், General Knowledge | பொது அறிவு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author