Menu
Your Cart

வீராதி வீரன் அலெக்ஸாண்டர்

வீராதி வீரன் அலெக்ஸாண்டர்
-5 %
வீராதி வீரன் அலெக்ஸாண்டர்
₹62
₹65
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வரலாறு எழுதுவது என்பது ஓர் அரிய கலை. அக்கலையில் கைதேர்ந்தவர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கிரேக்க அறிஞர் புளூட்டார்க். அவரது வரலாற்று நாயகர்கள் எந்தக் கலையில் தேர்ந்தவர்கள் ஆயினும் அவர்களை மனிதன் என்ற கண்ணோட்டத்தில் அணுகி, அவர்களின் நிறைகுறைகளை அலசி ஆராய்ந்து வரலாறு எழுதுவதே புளூட்டார்க்கின் தனித்தன்மை. மாவீரன் அலெக்ஸாண்டர் காலத்தில் நின்று பகைவரை எதிர்க்கும் காட்சியைக் காட்டும் புளூட்டார்க், அவன் கோபத்தில் தன் நண்பனைக் கொன்று விட்டு கூடாரத்தில் அழுது புரளும் காட்சியையும் பதிவு செய்கிறார். அதன் மூலம் நாம் அலெக்ஸாண்டர் என்ற வீரனையும், அலெக்ஸாண்டர் என்ற மனிதனையும் ஒருசேரக் காண்கிறோம். இதனால் அலெக்சாண்டர் மீது இருந்த மதிப்பு பெருகுகிறதே தவிர குறையவில்லை. இவ்வாறு கடந்த 2000 ஆண்டுகளில் வாழ்ந்த வரலாற்று வீரர்கள் பலர் புளூட்டார்க்கின் வரலாறுகளால் பெரிதும் பயன் அடைந்திருக்கிறார்கள். அத்தகைய அரிய நூலை இப்போது தமிழிலும் தருகிறோம் தமிழாக்கம் செய்தவர் எம். ஆர்.எம்.முஹம்மது முஸ்தபா.
Book Details
Book Title வீராதி வீரன் அலெக்ஸாண்டர் (Veeradhi-Veeran-Alexander)
Translator எம்.ஆர்.எம்.முகம்மது முஸ்தபா
Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's)
Year 2020
Edition 02
Format Paper Back
Category History | வரலாறு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, General Knowledge | பொது அறிவு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உலகம் கண்ட மாபெரும் வெற்றி வீரன் என போற்றப்படுபவன் ஜூலியஸ் சீஸர். சீஸரின் சம காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்த எவரும் வரலாற்றில் சீஸர் அளவுக்குப் புகழ் பெறவில்லை. அவனது வாழ்வு ஒரு வீர காவியம். பயங்கர அமர்க்களம். குலை நடுங்கும் துன்பக் கடல். அவனது வாழ்வு வெறும் கதைகள் அல்ல. படிப்பினை மிக்க கருவூலம..
₹57 ₹60