Menu
Your Cart

வெற்றி வீரன் ஜூலியஸ் சீசர்

வெற்றி வீரன் ஜூலியஸ் சீசர்
-5 %
வெற்றி வீரன் ஜூலியஸ் சீசர்
₹57
₹60
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உலகம் கண்ட மாபெரும் வெற்றி வீரன் என போற்றப்படுபவன் ஜூலியஸ் சீஸர். சீஸரின் சம காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்த எவரும் வரலாற்றில் சீஸர் அளவுக்குப் புகழ் பெறவில்லை. அவனது வாழ்வு ஒரு வீர காவியம். பயங்கர அமர்க்களம். குலை நடுங்கும் துன்பக் கடல். அவனது வாழ்வு வெறும் கதைகள் அல்ல. படிப்பினை மிக்க கருவூலம். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் அவன் வாழ்ந்து மறைந்தான். ஆனால் அவன் இன்னமும் வாழ்கிறான். வரலாறுகள் இன்றும் அவன் புகழ் பாடுகின்றன. மகாகவி ஷேக்ஸ்பியரின் காவியம் அவன் கதையைச் சொல்கிறது. இருபது நூற்றாண்டு இடைவெளியை இணைத்துப் பிடிக்கிறது. புளூட்டார்க் எழுதிய சீஸரின் இந்த வரலாறு, எழுதியவனும், எழுதப்பட்டனும் கைகோர்த்து வாழ்கிறார்கள். கால வெள்ளத்தைத் தம் காலால் அடித்து விரட்டுகிறார்கள். வையத்தின் நெஞ்சத்தில் அகலாது உலாவுகிறார்கள். இதற்குக் காரணம் எழுதியவரின் திறமை, எழுதப்பட்டவனின் பெருமை! இதோ பிரபல வரலாற்று ஆசிரியர் புளூட்டார்க் எழுதிய ஜூலியஸ் சீஸரின் அந்த வாழ்க்கை வரலாறு. இப்போது தமிழில்! தமிழாக்கம் செய்தவர் எம். ஆர். எம். முகமது முஸ்தபா.
Book Details
Book Title வெற்றி வீரன் ஜூலியஸ் சீசர் (Vetri-Veeran-Julies-Seesar)
Translator எம்.ஆர்.எம்.முகம்மது முஸ்தபா
Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's)
Year 2020
Edition 2
Format Paper Back
Category History | வரலாறு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வரலாறு எழுதுவது என்பது ஓர் அரிய கலை. அக்கலையில் கைதேர்ந்தவர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கிரேக்க அறிஞர் புளூட்டார்க். அவரது வரலாற்று நாயகர்கள் எந்தக் கலையில் தேர்ந்தவர்கள் ஆயினும் அவர்களை மனிதன் என்ற கண்ணோட்டத்தில் அணுகி, அவர்களின் நிறைகுறைகளை அலசி ஆராய்ந்து வரலாறு எழுதுவதே புளூட்டார்க்க..
₹62 ₹65