Menu
Your Cart

மண் வம்சம்

மண் வம்சம்
-5 % Available
மண் வம்சம்
கனராமபுத்திரன் (ஆசிரியர்)
₹138
₹145
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கதைகளைச் சோற்றுருண்டைகள் போலக் குழந்தைகளுக்கு ஊட்டிய தாத்தாவின் வம்ச சரித்திரமாக நாவல் விரிவு கொள்கிறது. துளசியப்பனின் தாத்தா கதை இது. ஒரு வம்ச வரலாறாகவே இந்நாவல் எழுதப்பட்டிருந்தாலும், சாதிய இழிவுக்கெதிரான ஒரு பண்பாட்டு அடையாளப் போராட்டத்தின் கதை இதற்குள்ளே அடங்கியிருப்பதை நம்மால் கண்டுணர முடிகிறது. பதனி இறக்கிக் கருப்பட்டி காய்ச்சிக் காசு சேர்த்து நிலம் வாங்கிக் காரை வீடு கட்ட வேண்டும் என்கிற கருப்பாயியின் கனவும் சோலைமலையின் வேகத்துக்கு கூடுதலான விசை தருகிறது. நாட்டின் வரலாறும் குடும்ப வரலாறும் சந்திக்கிற புள்ளிகளே நம் சமூக வரலாறாகும் என்பதால் இதுபோன்ற நாவல்களை இனவரைவியல் தளத்தில் வைத்து நாம் வாசிக்க வேண்டியிருக்கிறது.
Book Details
Book Title மண் வம்சம் (man vamsam)
Author கனராமபுத்திரன்
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 144
Published On Jun 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Sociology | சமூகவியல், New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha