Menu
Your Cart

நசீபு

நசீபு
-5 %
நசீபு
மு.அராபத் உமர் (ஆசிரியர்)
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இப்போது பல தெருக்களின் கதைகளை தமிழ்ச்சமூகம் வாசிக்கத் துவங்கியுள்ளது. இன்னும் எழுதப்படாத தெருக்களின், மனிதர்களின் கதைகளும் இருக்கத்தான் செய்கின்றன. பெண்ணெழுத்து குறித்து நீண்ட காலமாகவே போதாமை இருந்து கொண்டுதான் இருக்கிறது. வெகுசிலரே எழுத வந்துள்ளார்கள். பலரையும் எழுதவிடாமல் பத்திரமாக, பாதுகாப்போடு வீட்டில் வைத்திருக்கிறோம். அவர்களின் கதைகள் எழுதப்படாத பக்கங்களாகவே மடிந்து, முடிந்து போகிறது. அராபத்தின் கதைகள், இஸ்லாமியச் சமூகப் பின்னணியில் உள்ள பல கதைகளை உரையாடலுக்கு அழைக்கின்றன.
Book Details
Book Title நசீபு (Naseebu)
Author மு.அராபத் உமர்
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 104
Published On Sep 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், Islam - Muslims | இஸ்லாம், New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author