'கழி ஓதம்' என்பது கடலின் நீர்மட்டம் உயருகிற சமயங்களில், கழிமுகங்களில் கடல்நீர் பெருக்கெடுத்துப் புகுவது ஆகும். அவ்வாறே இத்தொகுப்பில் என் மன உணர்வுகள் இந்த பன்னிரு கதைகளைக் கழிமுகமாக்கிப் புகுந்துள்ளன. என்வரையில் இக்கதைகள் எதுவும் முடிந்துவிடவில்லை. இந்த பன்னிரு கதைகளின் தொடர்ச்சியான நிகழ்வுகள், எனக்..
₹162 ₹170
ஒன்றை இன்னொன்றாய் காணப் பயில்வது, கலை செய்யும் அம்சங்களில் பிரதானம். வலியை அதீத உயரங்களில் நின்று பேசும் உவமேயங்கள், சமயங்களில் படிமங்கள் ஆசிரியருக்கு கைவருகின்றன. அன்றாடங்களுக்குப் போராடும் எளியவர்களின் வாதைகளுக்கு, வக்கீல் ஆகின்றன பல கவிதைகள். நிதானத்தை நோக்கிய அவசரம் மிக்க பரபரப்பும் ஆர்பரிப்பும்..
₹143 ₹150
‘ட்ரெமெலஸ்’ என்கிற லத்தீன் சொல்லுக்கு ‘நடுங்குதல்’ என்பது பொருள். ‘ட்ரெமோலோ’ என்பது இசையில் ஒரே சுருதியை மீண்டும் மீண்டும் இசைப்பதன் மூலமாகவோ அல்லது இரட்டைச் சுருதிகளை மாறி மாறி இசைப்பதன் மூலமாகவோ நிகழ்த்துகிற ஒரு வகை துடிப்பதிர்வு விளைவு நுட்பம். இத்தொகுப்பிலுள்ள ‘ட்ரெமோலோ’ என்ற கதையில் இந்நுட்பம் ..
₹133 ₹140
Showing 1 to 3 of 3 (1 Pages)