Menu
Your Cart

இரா.கவியரசு

பறவைகளைக் கவனித்தலென்பது கீச்சொலிகளில் ஆரம்பித்து, வாழிடமான மரங்களில் படர்ந்து, சிறகுகளின் வர்ணத்தெறிப்புகளுடன் தாவியேகும் மேகத்தையும் வானத்தையும்  வியந்து, முடிவற்ற வெளியுடன் கலந்து விடுகிறது. கவிஞர்களுக்கு ஒவ்வொரு பறவையும் அதி உன்னதமான ஒன்றாகவே இருக்கிறது. காகமோ, குயிலோ, குருவியோ, பருந்தோ எது பறந்..
₹209 ₹220
கவிஞர் யூமா வாசுகி ஆசிரியராக இருந்து நடத்திய இலக்கிய இதழ் ‘குதரை வீரன் பயணம்’. 1994 முதல் 2016 வரை பத்து இதழ்கள் வெளிவந்துள்ளன. அவ்விதழ்களில் வெளியான சிறுகதைகள் மற்றும் மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல்...
₹247 ₹260
நிரம்பி உடைக்கப்பட்ட உண்டியலிலிருந்து சிதறியோடும் வெவ்வேறு காலங்களில் தோன்றிய நாணயங்களைப் போலிருக்கின்றன இக்கவிதைகள்.வாழ்விலிருந்து உயிர்வார்ப்பு செய்யப்பட்டிருப்பதால் உடைந்து விடாமல் வலுமிக்கவையாக இருக்கின்றன. பூ பக்கத்தில் பெண்களும், குழந்தைகளும் புன்னகைத்துக் கொண்டிருப்பதாகவும், தலைப் பக்கத்தி..
₹114 ₹120
தனித்திருக்கும் போது அமைதியாக இருக்கும் சொற்கள் கவிதையில் இணைந்ததும் கூட்டியக்கமாக மந்திர உச்சாடனம் போல மாறுகின்றன. எறும்புகள் காட்டுக்குள் நுழைந்ததும் சன்னதம் கொண்டு யானையாக மாறுவது போல பேரனுபவம் தோன்றச் செய்கிறது கவிதை. குளத்துக்குள் எறியப்பட்ட எடையுள்ள கல் சுற்றிலும் உண்டாக்கும் அலைகள் ஒரே வகையான..
₹190 ₹200
Showing 1 to 4 of 4 (1 Pages)