-5 %
மூக்குத் துறவு
கே.பாலமுருகன் (ஆசிரியர்)
₹209
₹220
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9789391367923
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வாசகசாலை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
பாலமுருகனின், ‘மூக்குத் துறவு’ இந்தத் தொகுதியில் வந்துள்ள மிகச்சிறந்த, ‘டிஸ்டோபியக்’ கதை. பருவநிலை/சூழலியல் புனைவு என்றும் சொல்லலாம். காற்று மாசுபடுகிறது. சுவாசிக்கும் பிராணவாயு குறைகிறது எனும் ஒற்றை வரியைக் கொண்டு கதையைப் பின்னிச் செல்கிறார். இந்திய யோக மரபில் மூச்சுக்கும் ஆயுளுக்கும் நேரடித் தொடர்பு உள்ளதாக அறிவுறுத்தப்படுகிறது. அந்தக் கூற்றையே நவீன முறையில் பாலமுருகன் இக்கதையில் கையாள்கிறார். சாகாக்கலை எனப் பல தளங்களைத் தொட்டுச் செல்கிறார். ‘டிஸ்டோபியக்’ கதைகள் அரசியல் உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பவை. அரசின்மைவாதத்தைப் பேசுபவை. இந்த இயல்புகள் பாலமுருகனின் மற்ற கதைகளுக்கும் பொருந்தி வருகின்றன.
- சுனில் கிருஷ்ணன்
| Book Details | |
| Book Title | மூக்குத் துறவு (Mookku thuravu) |
| Author | கே.பாலமுருகன் |
| ISBN | 9789391367923 |
| Publisher | வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications) |
| Year | 2024 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | அறிவியல் புனைகதை, 2024 New Releases |