-5 %
கடலும் கிழவனும்
ச.து.சு.யோகியார் (தமிழில்)
₹94
₹99
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9789392543456
- Page: 96
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
மீன்பிடி நுட்பங்கள் என்பது இக்கதையில் ஒரு தளம், அதைத்தாண்டி இக்கதை வாழ்க்கையை, அதன் இரக்கமற்ற தன்மையை, உறவுக்கான ஏக்கமும் வெல்ல முடியாத தனிமையையும், விளிம்புகளற்று நிரம்பியிருக்கும் சூனியத்தையும், வாழ்வின் நோக்கம் / சாரம் என்றும் நாம் சாதித்தவை என்றும் இறுமாந்திருக்கும் அனைத்தையும் கடித்துக் கிழிக்கும் கோரைப் பற்கள் கொண்ட காலத்தின் கருணையற்ற அகோர முகத்தினைக் காட்டும் கதை என்றும் வாசிக்கலாம். மனிதனும் இயற்கையும் கொள்ளும் உறவைப் பற்றிய தத்துவ விசாரணையாகவும் அணுகலாம்.
| Book Details | |
| Book Title | கடலும் கிழவனும் (Kadalum Kizhavanum) |
| Translator | ச.து.சு.யோகியார் |
| ISBN | 9789392543456 |
| Publisher | தமிழ்வெளி பதிப்பகம் (Tamizhveli Publications) |
| Pages | 96 |
| Year | 2024 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு |