Menu
Your Cart

நீங்கள் சிந்திக்கின்ற அனைத்தையும் நம்பிவிடாதீர்கள் | Don't Believe Everything You Think

நீங்கள் சிந்திக்கின்ற அனைத்தையும் நம்பிவிடாதீர்கள் | Don't Believe Everything You Think
நீங்கள் சிந்திக்கின்ற அனைத்தையும் நம்பிவிடாதீர்கள் | Don't Believe Everything You Think
-5 %

₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வலி தவிர்க்கப்பட முடியாதது, ஆனால் வேதனை அப்படியல்ல. உங்களுடைய மூளையை மறுவடிவமைப்பது, உங்களுடைய கடந்தகாலத்தை மாற்றி எழுதுவது, நேர்மறைச் சிந்தனை போன்ற எதைப் பற்றியதும் அல்ல இந்நூல். இதில் நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்: • அனைத்து விதமான உளவியல்ரீதியான மற்றும் உணர்வுரீதியான வேதனைகளுக்குமான மூலகாரணத்தைக் கண்டறிந்து அதைக் களைவது எப்படி • எதிர்மறை எண்ணங்களாலும் உணர்வுகளாலும் அலைக்கழிக்கப்படாமல் இருப்பது எப்படி • உங்களுடைய சூழல் எதுவாக இருந்தாலும், அன்பு, அமைதி மற்றும் ஆனந்தத்தை அனுபவிப்பது எப்படி • சிந்தனையைக் கடந்து நிற்கின்ற உங்களுடைய உள்ளுணர்வையும் உள்ளார்ந்த ஞானத்தையும் கைவசப்படுத்துவது எப்படி • ஊக்குவிப்பு மற்றும் மன உறுதியின் உதவியின்றி, சுய சந்தேகம், சுய அழிவு போன்றவற்றிலிருந்து விடுபடுவது எப்படி நம்முடைய மனத்தின் அளப்பரிய ஆற்றலை அறிந்து கொள்வதற்கும், நாம் விரும்புகின்ற வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதற்கும் தேவையான அனைத்து விஷயங்களும் இந்நூலில் அடங்கியுள்ளன.
Book Details
Book Title நீங்கள் சிந்திக்கின்ற அனைத்தையும் நம்பிவிடாதீர்கள் | Don't Believe Everything You Think (Don't Believe Everything You Think)
Author Joseph Nguyen | ஜோசப் நுயென்
ISBN 978-9355432124
Publisher Manjul Publishing House | மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (Manjul Publishing House)
Pages 160
Published On Dec 2022
Year 2023
Edition 01
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Self - Development | சுயமுன்னேற்றம், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author