அந்த இரவில் காலகாலமாக தங்களின் மலத்தை அள்ள வைத்து எங்களின் மீது ஏவப்பட்டு வந்த உச்சப்பட்சமான வன்கொடுமையிலிருந்து பன்றிகளால் விடுவிக்கப்பட்டு விட்டதாக எங்கள் பெரியவர்கள் எல்லோரும் நம்பினார்கள்.
அந்த இரவை எங்களால் நீட்டிக்கவும் முடியவில்லை, அவர்களால் வேகமாக விரட்டவும் முடியவில்லை...
₹171 ₹180
Showing 1 to 2 of 2 (1 Pages)