Menu
Your Cart

காவிரி நீரோவியம்

காவிரி நீரோவியம்
-5 %
காவிரி நீரோவியம்
சூர்யா சேவியர் (ஆசிரியர்)
₹1,045
₹1,100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
காவிரியின் தடத்தில் வரலாற்றைச் சொல்லும் மகத்தான ஒரு நூல். நதியின் வரலாறே நாகரிகத்தின் வரலாறு. நிலமும் நிலத்தின் வழி ஆறுகளும், ஆறுகள் வளர்த்த மனிதர்களும், கடலும் இணைந்த மாபெரும் புவியில், இது காவிரி பயணப்பட்ட வரலாறு. காவிரி பயணப்பட்ட பல்வேறு பாதைகளின் வழியே, தமிழகத்தின் மறைக்கப்பட்ட பல வரலாற்று உண்மைகளைக் காட்டும் இந்நூலானது தமிழ் நிலத்தில் வாழும் ஒவ்வொருவரின் கையில் இருக்க வேண்டிய மாபெரும் ஆவணம்.
Book Details
Book Title காவிரி நீரோவியம் (Kaveri Neeroviyam)
Author சூர்யா சேவியர்
ISBN 9789393650085
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author