Menu
Your Cart

ஷெனாயில் மிதக்கும் கனவு

ஷெனாயில் மிதக்கும் கனவு
-4 %
ஷெனாயில் மிதக்கும் கனவு
மிஸ்பாஹுல் ஹக் (ஆசிரியர்)
₹67
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
"காதல் என்பது அறுதிசை நீங்கிய பரமாணுவின் சூட்சுமமாய் கசியும் மூலத்தின் எதார்த்தம்" என்கிறார் மிஸ்பாஹ். காதலுக்கான தத்துவார்த்த, எதார்த்த, ஆத்மார்த்த உணர்வுகள் வாழ்வின் இரவு நெடுக இசைத்ததை பிரபஞ்ச வெளியில் நாணலின் வெள்ளித் தந்திகள் மஞ்சள் வெயிலோடு அசைவது போன்ற மென்மையான வார்த்தைகளால் மிதக்க விட்டிருக்கிறார். - தேன்மொழி தாஸ்
Book Details
Book Title ஷெனாயில் மிதக்கும் கனவு (Shenoyil mithakkum kanavu)
Author மிஸ்பாஹுல் ஹக்
ISBN 9789391593575
Publisher சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Pages 74
Year 2023
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author