-5 %
சாக்லெட்டி (இளையோருக்கான கவிதைகள்)
ராஜேஷ் கனகராஜன் (ஆசிரியர்)
₹38
₹40
- Edition: 1
- Year: 2023
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
பதின்பருவத்தினரிடையே இருக்கும் கொண்டாட்டங்கள், கேள்விகள், உறவுகள், ஏமாற்றங்கள், நகர்வுகள், சிக்கல்கள் என இளையோரின் உலகை இந்தக் கவிதைத் தொகுப்பி காட்சிப்படுத்தியுள்ளார் ராஜேஷ். இளையோருக்கான கவிதை வரிசையில் ஓங்கில் கூட்டத்தின் இரண்டாவது முயற்சி இது.
| Book Details | |
| Book Title | சாக்லெட்டி (இளையோருக்கான கவிதைகள்) (Chocolatty) |
| Author | ராஜேஷ் கனகராஜன் |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Year | 2023 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Children Books| சிறார் நூல்கள், Poetry | கவிதை, 2023 New Arrivals |