-5 %
Available
இந்தியாவை அதிர வைத்த நிதி மோசடிகள்
நா.கோபலகிருஷ்ணன் (ஆசிரியர்)
Categories:
History | வரலாறு
₹152
₹160
- Edition: 1
- Year: 2023
- ISBN: 9788119550135
- Page: 135
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்தியா ஒரு பக்கம் ஏழைகள் நிறைந்த நாடு, இன்னொரு பக்கம் பல்லாயிரம் கோடி மதிப்பிலான நிதி மோசடிகள், இது எப்படிச் சாத்தியம்? நிதி மோசடிகள் எப்படியெல்லாம் நடந்திருக்கின்றன என்பதை ஆழமாகப் புரிந்துகொண்டால்தான், மீண்டும் அப்படி ஒரு மோசடி நடக்காமல் நாட்டைப் பாதுகாக்க முடியும். இதுவே இந்தப் புத்தகத்தை முக்கியமானதாக்குகிறது.
ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிரவைத்த முக்கியமான நிதி மோசடிகளையும், அவை எப்படி நிகழ்த்தப்பட்டன என்பன போன்ற விவரங்களையும் துல்லியமாக இந்த நூலில் எழுதி இருக்கிறார் நா.கோபாலகிருஷ்ணன்.
| Book Details | |
| Book Title | இந்தியாவை அதிர வைத்த நிதி மோசடிகள் (indiyavai athira vaitha Nithi Mosadikal ) |
| Author | நா.கோபலகிருஷ்ணன் |
| ISBN | 9788119550135 |
| Publisher | சுவாசம் பதிப்பகம் (Swasam Publisher) |
| Pages | 135 |
| Year | 2023 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | History | வரலாறு |