Menu
Your Cart

பண்பாட்டு ஆய்வியல்

பண்பாட்டு ஆய்வியல்
-5 % Available
பண்பாட்டு ஆய்வியல்
சி.மகேசுவரன் (ஆசிரியர்)
₹456
₹480
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
’தொல்பழங்காலம்’ ‘மானிடவியல்’, ‘பழங்குடி ஆய்வியல்’, ‘மரபுச்செல்வ மேலாண்மை’ உள்ளிட்ட ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல்வேறு அறிவுப் புலங்களின் கூடு துறையாகத் திகழ்வது ‘பண்பாட்டு ஆய்வியல்’ ஆகும். ஆக, இந்நூலின் ஆய்வுப் பரப்பும் பாடு பொருளும் பல்துறைசார் ஆய்வு அணுகுமுறையின்பாற்பட்டதாக அமைகின்றன.
Book Details
Book Title பண்பாட்டு ஆய்வியல் (Panpaattu aiviyal)
Author சி.மகேசுவரன்
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Anthrapology | மானுடவியல், Essay | கட்டுரை, 2023 New Arrivals, ஆய்வு நூல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha