-4 %
Available
ரோஹிங்யா முஸ்லிம்கள் ஒரு வரலாற்று நோக்கு
B.ரியாஸ் அஹமது (ஆசிரியர்)
₹86
₹90
- Edition: 1
- Year: 2023
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: இலக்கியச் சோலை
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
புத்த மதம் சாந்தி, அஹிம்சை ஆகியவற்றிற்கு
பெருமை பெற்றது என்பதுதான் உலக மக்கள் அறிந்து வைத்திருப்பது. ஆனால் இந்த புத்த பிட்சுக்களின் வெறியாட்டம் ஆயிரக்காணக்கான முஸ்லிம்களையும்,
பழங்குடியினரையும் அழித்திருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். ‘முஸ்லிம்கள் இல்லாத’
மியான்மரை உருவாக்க வேண்டும் என்ற ரீதியில் திட்டமிட்டு நடத்தப்பட்டு வரும் முஸ்லிம் இனப்படுகொலை உலகையே அதிரவைத்துள்ளது.
மியான்மரில் என்னதான் நடந்துகொண்டிருக்கிறது? ரோஹிங்யாக்கள் யார்? ஏன் அவர்கள் மியான்மரில் இருந்து தப்பித்து அகதிகளாக செல்கிறார்கள்? இந்திய முஸ்லிம்களுக்கு இதில் கிடைக்கும் பாடம் என்ன?
| Book Details | |
| Book Title | ரோஹிங்யா முஸ்லிம்கள் ஒரு வரலாற்று நோக்கு (Rohingya oru varalaatru nokku) |
| Author | B.ரியாஸ் அஹமது |
| Publisher | இலக்கியச் சோலை (Ilakiya Solai) |
| Year | 2023 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை |