Menu
Your Cart

கோகிலா

ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும், தன் மொழியை அனைத்து விதமான நவீன பயன்பாட்டுச் சாதனங்களுக்குள்ளும் எடுத்துச் சென்று, அவற்றில் பொருந்தச்செய்வதையே தன் பணியாக மேற்கொள்வது அபூர்வம். அதைச் செய்துவரும் முத்து நெடுமாறன் கணித்தமிழ் இயக்க முன்னோடிகளுள் ஒருவர்.  இன்றைக்கு ஆயிரக்கணக்கான தமிழ் எழுத்துருக்கள் வந்தி..
₹190 ₹200
2023ஆம் ஆண்டு தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தத்தின் பின்னணி முதல் விளைவுகள் வரை இண்டு இடுக்கு விடாமல் ஆராய்கிறது இந்நூல். இஸ்ரேல் அரசின் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகளுக்கும் அத்துமீறல்களுக்கும் நூற்றாண்டு கால வரலாறு உண்டென்றாலும் இந்த யுத்தமும் அதன் விளைவுகளும் ஒரு குறிப்பிட்ட இனத்தவரைப் பூண்டோடு அழிக..
₹190 ₹200
எழுத்தர் பணிக்காக மதராஸ் வந்தவர் ராபர்ட் க்ளைவ். பிறகு போர் வீரராகி வெற்றிகளைக் குவித்தார். அவரது வெற்றிகளே இந்தியாவில் பிரிட்டிஷ் அரசினை நிறுவ அடித்தளமிட்டன. அதைச் சாத்தியப்படுத்தும் அமைப்பாக இருந்தது கிழக்கிந்தியக் கம்பெனி. வழக்கத்துக்கு மாறாகத் தெற்கிலிருந்து ஆக்கிரமிப்பு தொடங்க உகந்த அரசியல் ச..
₹190 ₹200
பங்களாதேஷ் மக்களின் மத அடையாளம் மட்டுமே அவர்களைப் பாகிஸ்தானுடன் இணைத்து வைத்திருக்கப் போதுமானதாக இல்லை. வங்காள இனமாக இணைந்து போராடி விடுதலை பெற்ற பிறகும் சிக்கல் தீரவில்லை. அதிபர்கள் அடுத்தடுத்துப் படுகொலை செய்யப்பட்டனர். செல்வம் செழித்த மண்ணில் பசி, பஞ்சத்தால் மரணமடைந்தனர் மக்கள். ராணுவ ஆட்சிக்க..
₹266 ₹280
Showing 1 to 5 of 5 (1 Pages)