இந்தப் புத்தகம், ஒற்றர்களின் ரகசிய உலகுக்கு உங்களை அழைத்துச் செல்கிறது. வரலாற்றின் புதைக்கப்பட்ட பக்கங்கள் மட்டுமே அவர்களைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டிருக்கும். உயிரைப் பணயம் வைத்து அவர்கள் உழைத்ததெல்லாம் அமைதியான ஓர் உலகை நமக்கு அளிப்பதற்காக. அதற்கான சன்மானம் அவர்களது கல்லறைகளில் பொறிக்கப்பட்டிருக..
                  
                              ₹323 ₹340
                          
                      இந்தப் புத்தகம், மாபெரும் யுத்தங்களின் அபாயங்கள் மிகுந்த அந்தரங்க உலகுக்கு உங்களை அழைத்துச் செல்கிறது.
சிரியாவில் யுத்தம். உக்ரைனில் யுத்தம். காஸாவில் யுத்தம். லெபனானில் யுத்தம். எங்கே இல்லை?
யுத்தங்களின் அரசியல், பொருளாதாரக் காரணங்கள் ஒரு புறம் இருக்கட்டும். பல கோடிக் கணக்கில் டாலர்களைக் கொட்டி நடத..
                  
                              ₹238 ₹250
                          
                      உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பை ஆவணப்படுத்தும் மிக முக்கியமான புத்தகம் இது.
உக்ரைனை இரண்டு நாள்களில் கைப்பற்றிவிட நினைத்தது ரஷ்யா. இரண்டு வருடங்களாகியும் யுத்தம் தொடர்கிறது. இதன் பின்னணியில் இயங்கும் அரசியல், பொருளாதார, ராணுவக் காரணங்களை மிகத் தெளிவாக விவரிக்கிறது இந்நூல்.
மட்டுமல்லாமல், போர்க்களமா..
                  
                              ₹247 ₹260
                          
                      Showing 1 to 3 of 3 (1 Pages)