Menu
Your Cart

சௌம்யா

இவை அன்பு வயப்பட்ட கதைகள், அதே சமயம் அறத்தின் பாற்பட்ட கதைகள். காதல், கல்யாணம், கள்ளம் என மும்முனையிலும் முயங்கி இயங்கும் ஆண் - பெண் உறவுச் சிடுக்குகள், பட்டு வஸ்திரம் ஒன்றைத் தறியில் நூல் நூலாகக் கோத்து நெசவு செய்து எடுப்பது போல் இந்தப் புனைவாக்கங்களில் நேர்த்தியாகச் சேகரமாகி இருக்கின்றன. நல்லதுக்க..
₹209 ₹220
கலைத்துப் போட்ட கண்ணாடித் துண்டுகள் கலைடாஸ்கோப்பில் கலையாவதுபோல் வெவ்வேறு உணர்வுகளும் விசித்திர நிகழ்வுகளும் புனைவு வேடந்தரித்து வருகின்றன. சிறுமியின் வியப்பும், குமரியின் பதற்றமும் ஒருசேரக் குவிந்த புனைவுத் தருணங்கள் இவற்றின் கல்யாண குணம் என்றாலும் அவற்றை மீறிக் கொண்டு வெள்ளி முளைத்தது மாதிரி சட்டெ..
₹238 ₹250
காதலை முன்வைத்த குறுநாவல்கள் இவை. ஒன்று ஆணின் காதல் பற்றியது, மற்றது பெண் காதல் பற்றியது. எளிய வடிவம் கொண்டிருந்தாலும் இக்கதைகளில் பயின்று வரும் அசலான உளப் போராட்டங்கள் இவற்றை வேறு தளத்துக்கு நகர்த்துகின்றன‌. குறிப்பாகப் பாத்திரங்களை அதனதன் நியாயங்களைப் பேச வைத்திருப்பது ஒரு விதப் பன்முகத்தன்மையை வழ..
₹266 ₹280
பூமர் (Boomer) – சௌம்யாவின் சமகாலத் தமிழ் சிறுகதைத் தொகுப்பு பூமர் என்பது காதல், ஏக்கம், மனஅழுத்தம் மற்றும் உறவுகளின் நுணுக்கங்களை ஆராயும் ஒரு சமகாலத் தமிழ் சிறுகதைத் தொகுப்பு. இது மனித மனத்தின் மெல்லிய அடுக்குகளை பதிவு செய்கிறது. எழுத்தாளர் சௌம்யா இந்த நூலை உருவாக்கியுள்ளார். இது இன்றைய சமூகத்தில் ..
₹190 ₹200
Showing 1 to 4 of 4 (1 Pages)