Menu
Your Cart

சு.ஜெயகணேஷ்

Oyee, உன்னத்தான்.. நம்ம பேசுற எல்லாமே கவிதை தான் காதலிக்கும் கு போது காதலியும் அத அழகாக கேட்டு ரசிப்பாள். இதில் உள்ள கவிதைகள் உங்களை கொஞ்சம் சிரிக்க வைத்தால் அதுவே இந்த புத்தகத்திற்கு போதுமானது..! பேச்சு வழக்கில் கவிதைகள் உருவாகுவதற்கு அதில் பேசி பேசி கரைய வேண்டும்..! ஆமாம்..! காதலித்து உருகவேண்டும..
₹228 ₹240
அவளின் காதோரம் சொல்ல நினைத்த கவிதைகளை எல்லாம் இந்த புத்தகத்தில் அவளுக்காக எழுதியுள்ளேன். என்னுடைய காதலுக்கும், காதலிக்கும் என்னால் என்ன செய்ய முடியும்..! அவளை எப்போதும் நினைவில் வைத்திருக்கும் வகையில் அவளின் நினைவுகளை இப்புத்தகத்தில் சேகரித்து வைத்துள்ளேன். உண்மையாக நேசிக்கும் ஒருவன் எவ்வளவு உடைந்தா..
₹247 ₹260
எவ்வளவு அழகாக இருக்கிறது இரவின் நிலவு..! எவ்வளவு அழகாக மேகங்கள் உரசிக்கொண்டும் பேசிக்கொண்டும் செல்கிறது..! எவ்வளவு அழகாக காதலிக்கிறது காற்று..! இவ்வளவு ரசித்து எழுதும் கவிஞன் சற்றே மௌனமாக யோசித்து எழுதுகிறான். தீப்பிடிக்கும் நிலவு..! எதுவாக தொடர்ந்தாலும் எதுவாக மலர்ந்தாலும் எதுவாக இருந்தாலும் எதுவா..
₹143 ₹150
Showing 1 to 3 of 3 (1 Pages)