தமிழில் நவீன இலக்கியத்தின் செல்திசையைத் தீர்மானித்த ஆளுமைகளில் ஒருவர் க. நா. சுப்ரமண்யம். ஐம்பதாண்டு எழுத்தியக்கத்தில் அவர் எழுதிய விமர்சனக் கட்டுரைகள் இலக்கியத்தின் அடிப்படைகளைக் கற்பிக்கும் அரிச்சுவடிகள். அவை முன்னோடிகளின் சாதனைகளை வியந்து போற்றியதோடு, புதியவர்களின் படைப்புகளையும் அடையாளம் கண்டு வ..
₹219 ₹230
க.நா.சு. வாழ்ந்தபோதும், அவர் மறைவிற்குப் பிறகும் அவருடைய இலக்கிய எதிரிகள் மட்டுமல்லாமல், இலக்கிய நண்பர்களும் அவர்மீது தொடர்ந்து புகார் கூறியுள்ளனர். அப்படி அவருடைய இலக்கிய நண்பர் ஒருவர் கூறிய புகார், ‘பாரதி பற்றி அவரிடம் ஒரு மௌனம் இருந்தது. பாரதியைக் குறை சொல்லி எதுவும் எழுதினதும் இல்லை, சொன்னதும் இ..
₹209 ₹220
Showing 1 to 2 of 2 (1 Pages)