ஏறக்குறைய நானூறு ஆண்டுகால சென்னையின் நதிமூலத்தை நம் கண்முன் நிறுத்துகிறது மா.சு.சம்பந்தன் எழுதியிருக்கும் `சென்னை மாநகர்' என்னும் இந்நூல். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி நம் எல்லோரையுமே தகவல் பணக்காரர்களாக்கியிருக்கிறது. ஆனால், அதுபோன்ற எந்த வசதியும் இல்லாத காலத்தில் இந்நூலினை எழுதியிருக்கும் மா.சு.சம்..
₹238 ₹250
தமிழகத்தையும் இந்தியாவையும் நன்கு அறிந்து கொண்டிருக்கிற இந்த அறிஞர் இலங்கை, மலேசியா முதலிய நாடுகளையும் சுற்றிப் பார்த்து அங்குள்ள சூழலையும் நன்கு தெரிந்து கொண்டவர். இதழியல் சுவடுகள் என்ற தலைப்பில் இந்த அறிஞர் ஏறக்குறைய 150 ஆண்டுக்கால வரலாற்றை நம்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார். இதழியல் வரலாற்றைப்..
₹266 ₹280
அண்மையில் 'தமிழ்தழியல்' வரலாறு குறித்து நண்பர் திரு.மா.சு. சம்பந்தம் அருமையான நூல் ஒன்றைச் சிறப்பாக எழுதி வெளியிட்டிருக்கிறார். எப்பொருள் குறித்தும் திரு.சம்பந்தம் அவர்கள் தம் நுண்மாண் நுழைபுலத்தால் மிக நுட்பமாக ஆராய்ந்து திட்ட வட்டமாகத் தம் கருத்தை வெளியிடுவதில் ஆற்றல் மிக்கவர். இவர் தமிழில் இதழியல..
₹352 ₹370
Showing 1 to 5 of 5 (1 Pages)