கன்சிராம் அவர்கள் விரும்பியதை, அவர் மண்ணிலே செய்ய முடியாததை திராவிட இயக்கம் செய்து காட்டியுள்ளது. இந்நாட்டில் பார்ப்பனரை தவிர்க்க முடியாத அரசியல் களம் என்கிற நோக்கம் தவிடுபொடியாகி மக்கிப்போயுள்ளது பெரியார் மண்ணில். அண்ணா, கலைஞர் தொடங்கி இன்று தமிழ்நாடு அசுர வளர்ச்சி பெற்று பெரியார் அம்பேத்கர் வழியில..
₹62 ₹65
அண்ணல் அம்பேத்கர் பொருளாதார துறையில் பல்வேறு ஆய்வுகளைச் செய்துள்ளார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில், அவருடைய முனைவர் பட்ட ஆய்வு படிப்பே பொருளாதாரம் சார்ந்தது தான். அம்பேத்கரின் பொருளாதாரம் குறித்த சிந்தனைகளைப் பற்றி குறிப்பிடும்போது, 'அம்பேத்கரின் பொருளாதார சித்தாந்தமானது ஒரு சமூக சட்டகத்தினுள் வளர்ச்..
₹95 ₹100
Showing 1 to 2 of 2 (1 Pages)