Menu
Your Cart

அறம் பொருள் இன்பம் வீடு

அறம் பொருள் இன்பம் வீடு
New -5 %
அறம் பொருள் இன்பம் வீடு
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் சிந்தனை இந்து மதத்தின் மிகத் தொன்மையான கருத்தாக்கங்களில் ஒன்று. காலந்தோறும் இவற்றின் வெளிப்பாடு களும் விளக்கங்களும் மாறிவந்தாலும் ஆதாரமான பார்வைகள் மாற்றமின்றித் தொடர்கின்றன. வேதகாலம் முதல் இன்று வரை இந்த நான்கு அம்சங்கள் என்னவாக இருந்துவருகின்றன என்பதைக் கூறுகிறது இந்த நூல். அர்த்த சாஸ்திரம் வளங்களை உற்பத்தி செய்வதைப் பற்றியது. காம சாஸ்திரம் இன்ப நுகர்ச்சியைப் பற்றியது. தர்ம சாஸ்திரம் பிறருடைய பசியை நாம் கவனிக்க வேண்டும் என்கிறது. மோட்ச சாஸ்திரம் நமது பசியைத் துறந்து பற்றுக்களைக் களைவது பற்றிப் பேசுகிறது. இந்த நான்கும் இணைந்து மானுட வாழ்வுக்கான சட்டகத்தை உருவாக்கி அதற்கு நோக்கத்தையும் பொருளையும் வழங்குகின்றன. இந்துப் புராணங்களையும் இந்திய மரபுகளையும் ஆழ்ந்து கற்றவரான தேவ்தத் பட்நாயக் இந்து சிந்தனை முறையைப் பற்றிய தெளிவான பார்வையை, நவீன அறிவின் வெளிச்சத்தில் கச்சிதமாகவும் சுவையாக வும் முன்வைக்கிறார்.
Book Details
Book Title அறம் பொருள் இன்பம் வீடு (Aram Porul Inbam Veedu)
Author தேவ்தத் பட்நாயக்
Translator ராஜலக்ஷ்மி சிவலிங்கம் (Raajalakshmi Sivalingam)
ISBN 9789361108839
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Year 2025
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம், 2025 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha