Menu
Your Cart

அம்பர்தோ எகோ

உலக வரலாற்றில் இலக்கியத்தின் மூலம் அல்லது எழுத்தின் மூலம் இறவாப் புகழ் பெற்றவர்கள் என மிகச் சிலரையே சுட்டுதல் கூடும். அவ்வாறு காலம் கடந்தும் தூரம் கடந்தும் தம் புகழை நிறுவிக் கொண்டவர் உம்பர்ட்டோ ஈகோ. உம்பர்ட்டோ ஈகோ(1932-2016) ஒரு தத்துவ ஞானியாகவும், ஊடகவியலாளராகவும், கதை சொல்லியாகவும் திகழ்ந்தவர். ..
₹119 ₹125
சர்வதேச அளவில் அதிகம் விற்பனையாகும் நாவல் பதினான்காம் நூற்றாண்டு இத்தாலிய மடாலயம் ஒன்றில், மதகுருக்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறக்கின்றனர். இந்தச் சாவுகளின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிய, கூர்மையான அறிவு கொண்ட ஃபிரான்ஸிஸ்கன் துறவி வில்லியமும், அவரது இளம் சீடர் அட்ஸோவும் அங்கே வருகிறார்கள..
₹854 ₹899
Showing 1 to 3 of 3 (1 Pages)