-5 %
பன்கர்வாடி
₹204
₹215
- Edition: 3
- Year: 2023
- ISBN: 9789354912214
- Page: 159
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வெங்கடேஷ் திகம்பர் மாட்கூல்கர் (1927-2001). அவுந்த் சமஸ்தானத்தில் இருந்த மாட்கூல் என்னும் கிராமத்தில் பிறந்தவர். எட்டு நாவல்கள், இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், 40 திரைப்பட வசனங்கள். நாட்டுப்புற நாடகங்கள், பயணக் கட்டுரைகள், இயற்கை குறித்தான கட்டுரைகள் என பல துறைகளிலும் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலிருந்து மராட்டிக்கு மொழியாக்கமும் செய்தார்.
| Book Details | |
| Book Title | பன்கர்வாடி (Bangarvadi) |
| Author | வெங்கடேஷ் மாட்கூல்கர் |
| Translator | உமாசந்திரன் |
| ISBN | 9789354912214 |
| Publisher | National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட் (National Book Trust) |
| Pages | 159 |
| Year | 2023 |
| Edition | 3 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, 2025 New Arrivals |