ஒரு பெண் புனைவிலக்கியம் படைக்க வேண்டுமென்றால் அவளிடம் பணமும், தனக்கென ஓர் அறையும் இருக்க வேண்டும்.நவீன இலக்கியத்தின் துருவ நட்சத்திரமான வர்ஜீனியா வூல்ஃப், ஏறத்தாழ தூறு ஆண்டுகளுக்கு முன்பு முன்வைத்து இந்த ஒற்றை வாக்கியம், இன்றும் உலகெங்கும் எதிரொலித்துக்கொண்டிருக்கும் ஒரு மாபெறும் பிரகடனம்.பெண்களின் ..
₹228 ₹240
லண்டன் மாநகரில், ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் 'திருமதி 'டாலோவை' நாவல். தனது மாலை நேர விருந்துக்குத் தயாராகும் திருமதி கிளாரிசா டாலோவேயின் எண்ண ஓட்டங்களின் வழியாக விரியும் இக்கதை, அவரது கடந்த காலம், நிகழ்காலத் தேர்வுகள், சமூக அந்தஸ்து, நிறைவேறா காதல் என மனதின் ஆழமான அடுக்குகளுக்குள் ..
₹333 ₹350
Showing 1 to 2 of 2 (1 Pages)