-5 %
நெஞ்சமுண்டு! நேர்மையுண்டு!!
காவிரிமைந்தன் (ஆசிரியர்)
₹171
₹180
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9789366668857
- Page: 145
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மு. இரவிச்சந்திரன் () காவிரிமைந்தன் என்னும் புனைப்பெயரில் இலக்கிய உலகில் - குறிப்பாக சென்னையில் - பம்மலில் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் என்கிற பெயரில் கடந்த 34 ஆண்டுகளாக கண்ணதாசன் புகழ்பாடி கவியரசருக்கு திருவுருவச் சிலை அமைக்கவும் கண்ணதாசன் விஸ்வநாதன் அறக்கட்டளை உருவாக்கத்தில் அடிநாதமாய் விளங்கி. தொடர்ந்து செயல்பட்டுவரும் இவர் 13 நூல்களையும் இயற்றியும். 3 நூல்களைத் தொகுத்தும் வெளியிட்டுள்ளார். கடல்கடந்த தேசங்களிலும் கண்ணதாசன் புகழ்பரப்பி வரும் காவிரிமைந்தன் துபாய். அபுதாபி, மஸ்கட், மலேசியா, அந்தமான் என எல்லைகளை விரித்தும், இணையதள வாயிலாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, இலண்டன், ஜப்பான், சிங்கப்பூர் முதலான நாடுகளுடன் இணைந்தும் செயலாற்றி வருபவர்.
| Book Details | |
| Book Title | நெஞ்சமுண்டு! நேர்மையுண்டு!! (nenjsamundu nermaiyundu!!) |
| Author | காவிரிமைந்தன் |
| ISBN | 9789366668857 |
| Publisher | சத்யா எண்டர்பிரைசஸ் (Sathya Enterprises) |
| Pages | 145 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Cinema | சினிமா, Songs | பாடல்கள், Essay | கட்டுரை, 2025 New Arrivals |