
New
-5 %
வசந்தம் வராத காட்டில் பறவையின் ஓர் அழைப்பு
₹309
₹325
- Edition: 1
- Year: 2025
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சால்ட் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
காதலர்கள்
.......
பார்
அவர்கள் எவ்வாறு
ஒன்றாயிழைந்து வளர்கிறார்களென
அவர்கள் நாடி நரம்பு எங்கிலும்
உயிர் துளிர்க்கிறது
அவர்களின் உடல்கள்
இருவேறு
அச்சுகளென நடுநடுங்கி
வெப்பமும் வேட்கையும்கொண்டு
ஒன்றையொன்று சுற்றி வலம் வருகின்றன
தாகம் கொண்டால்
அவர்களுக்குத் தணித்துக்கொள்ள முடியும்
காத்திருந்தால்
ஒருவரையொருவர் காணமுடியும்
உயிர் பிழைத்திருப்பதற்கு
ஒருவருக்குள் மற்றவர் மூழ்கட்டும்
மூழ்க விடு
- ரைனர் மரியா ரில்கே
Book Details | |
Book Title | வசந்தம் வராத காட்டில் பறவையின் ஓர் அழைப்பு (Vasantham varatha kattil paravaiyin oor azhaippu) |
Author | ரெயினர் மரியா ரில்கே |
Translator | பிரசாந்தி சேகரம் |
Publisher | சால்ட் பதிப்பகம் (Salt publications) |
Published On | Aug 2025 |
Year | 2025 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Poetry | கவிதை, 2025 New Arrivals |