'சத்திய சோதனை' எனப் பரவலாக அறியப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் தன்வரலாறு தமிழுக்குப் புதிதல்ல. இதுவரை ஐந்து மொழியாக்கங்கள் இந்நூலுக்கு வந்துள்ளன. 'சத்திய சோதனை'யின் ஆய்வுப் பதிப்பான இந்த நூலை உருவாக்கியவர் திரிதிப் சுஹ்ருத். காந்திய அறிஞர்.
சத்திய சோதனை நூலிலுள்ள பல்வேறு நிகழ்வுகள் குறித்த க..
₹941 ₹990
Showing 1 to 1 of 1 (1 Pages)