-5 %
மதம் கொண்ட மனிதன்
ஸ்வாதிகா (ஆசிரியர்)
₹285
₹300
- Edition: 1
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நிகர்மொழி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
எங்கும் வைரஸ், எதிலும் வைரஸ் தான். தூணிலும் துரும்பிலும் ஏதோ ஒரு கடவுள் இருப்பாரோ இல்லையோ 'வைரஸ் கடவுள்' கண்டிப்பா இருப்பார் ! இந்த வைரஸுக்கு எதிரா வௌவால்கள் மற்றும் கொசுவுக்கு, கடவுள் கொடுத்த எதிர்ப்பு சக்தியை, நமக்குக் கொடுக்க நாம எவ்ளோ கெஞ்ச வேண்டி இருக்கு? முழங்கால் இட்டு பிரார்த்தனை செய்ய வேண்டி இருக்கு, ஐந்து வேளை தொழுகை நடத்த வேண்டி இருக்கு, பால் அபிஷேகம் பண்ண வேண்டி இருக்கு. ஆனால் இப்படி எதுவமே பண்ணாமலேயே ஒரு வௌவால் அசால்ட்டா நோய் எதிர்ப்பு சக்தியை வச்சு இருக்கு. (என்ன கொடுமை சரவணன் இது?!)
-புத்தகத்தின் உள்ளே, 'வைரஸும் கடவுளும்' பகுதியில் இருந்து
| Book Details | |
| Book Title | மதம் கொண்ட மனிதன் (Madham konda Manithan) |
| Author | ஸ்வாதிகா |
| Publisher | நிகர்மொழி பதிப்பகம் (nigarmozhi publication) |
| Edition | 1 |
| Format | Paper Back |