Menu
Your Cart

நிஜத்தடன் நிலவன்

நிஜத்தடன் நிலவனின் 'ஈழப்படுகொலையின் சுவடுகள்-2009', (பாகம்-01) என்ற இப்புத்தகம் ஈழத்தமிழரின் சமூக-அரசியல் வரலாற்று பாதையின் துயரமான தடயங்களாகும். இந்த நூலின் வகை போர்க்கால இலக்கியம் (கட்டுரைத் தொகுப்பு) என்பதை விட சமகால அரசியல் தீர்வுக்கான போராட்ட கருவியாகவும் செயல்படும் என்பதில் எனக்கு அதீத நம்பிக்..
₹760 ₹800
வலி சுமந்த நினைவுகள்' நேர்காணல் தொகுப்பு தமிழீழ விடுதலைக்கான மீள் எழுச்சியின் திறவுகோலாகும்! புராண, இதிகாச கதைகள், இலக்கியங்கள் மற்றும் நூற்றாண்டுகள் முற்பட்ட முந்தைத் தமிழ் மாமன்னர்களின் வீர வரலாறுகளுமே, அடக்கி ஒடுக்கப்பட்டு அடிமைப்பட்டு இருந்த தமிழினத்தின் பெருமூச்சாக இதுவரை காலமும் வெளிப்பட்டு வ..
₹475 ₹500
மாவீரர்களே! உங்கள் தியாகத்தால் எங்கள் தேசியம் உருவாக்கம் பெறுகின்றது; உங்கள் நினைவுகளால் எங்கள் உறுதி வைரம் பெறுகின்றது...
₹238 ₹250
எமது மாவீரர்கள் மகக்கான லெட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியக்கிற்காகத் கமது வாழ்வைக் தியாகம்செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாகாரண மனிகர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள். உயர்ந்துநிற்கி-சுமார்கள். எமது தேசக்கின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள். ..
₹238 ₹250
Showing 1 to 4 of 4 (1 Pages)