New
-5 %
Available
நாகூர் ஹனிஃபா (இறை ஒலியும் இயக்க ஒலியும்)
முபீன் சாதிகா (ஆசிரியர்)
₹124
₹130
- Edition: 1
- Year: 2025
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Dravidian Stock
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நமது ஹனிஃபா அவர்களின் பாடலும் இசைக்கும் குரலும் அவரது இயக்கப் பாடலால் அந்தத் தோழர்கள் உணர்வுகளைக் கிளறிவிடும்; உற்சாகப்படுத்தும்; இயக்கத்தோடு பிணைப்பை உறுதிப்படுத்தும். இறையியல் பாடல்களோ, கேட்போரை இசையோடு மட்டுமின்றி அதனிலும் மேலாக முன்வைக்கும் கருத்தோடு ஒன்றிப் போய் உருக வைக்கும்.
எமது இயக்கத்தின் கருத்துக்களை மக்களிடம் சேர்க்க அவரது இசையை முரசாய் பயன்படுத்தியிருக்கிறோம்.
- கொளத்தூர் மணி
| Book Details | |
| Book Title | நாகூர் ஹனிஃபா (இறை ஒலியும் இயக்க ஒலியும்) (Nagoor Hanifa ) |
| Author | முபீன் சாதிகா |
| Publisher | Dravidian Stock (Dravidian Stock) |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Islam - Muslims | இஸ்லாம், 2025 New Arrivals |