திருக்குறள் நீதி இலக்கியம் என்னும் இந்நூல் ஒரு புதிய முயற்சி, நீதி இலக்கியம் என்ற நோக்கில் திருக்குறளை ஆராய்ந்து எழுதப்பெற்ற முழுமையான முதல் நூல் இது.
நீதி இலக்கியத்தின் இயல்புகளும், இலக்கிய உலகில் நீதி இலக்கியத்திற்குரிய இடத்தையும், திருக்குறள் நீதி இலக்கியமாக விளங்கும் திறத்தையும் இந் நூலாசிரியர்..
₹428 ₹450
Showing 1 to 1 of 1 (1 Pages)