Menu
Your Cart

மனசுக்குள் ஒரு ஜிம்

மனசுக்குள் ஒரு ஜிம்
New -5 %
மனசுக்குள் ஒரு ஜிம்
ஜி.ராமானுஜம் (ஆசிரியர்)
₹271
₹285
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்லாயிரம் ஆண்டுகளாக உழைக்கிறோம். நமது வாழ்க்கையையே அதற்காகச் செலவழிக்கிறோம். ஆனால் 'எது உண்மையான வெற்றி' என ஒரு நிமிடம் யோசியுங்கள். * உடற்பயிற்சி செய்து உடலைப் பயிற்றுவிப்பதுபோல் மனமும் பயிற்சி செய்யச் செய்ய வலிமையாகும். அதற்கும் ஒரு ஜிம் தேவை. பல நூறு ஆண்டுக்கால உளவியல் ஆய்வுகள் சொல்வதும் அதுதான். மனம் என்பது பழக்கத்துக்கு அடிமை. * 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என வள்ளுவர் சொன்னதுதான் எவ்வளவு உண்மை! பிறப்பினால் யாரும் இன்னொருவரைவிடத் திறமையில் உயர்ந்தவர் அல்லர். அவர்கள் தங்கள் முயற்சியாலேயே உயர்வை அடைகிறார்கள். * மனிதனின் இயல்புகளில் மிக முக்கியமான ஒன்று மாற்றங்களை விரும்பாதது. பணி மாறுதல், பணி உயர்வு, இடம் மாறுதல், கூடுதலாக ஒரு பணி என எதுவாக இருந்தாலும் தற்போது இருக்கும் நிலையிலிருந்து மாறுவதற்கு விரும்பவே மாட்டான். பணம், புகழெல்லாம் முக்கியம்தான். ஆனால் அதைவிடச் சாதனையாளர்கள் பலரும் தங்கள் திறமையை மேம்படுத்து வதற்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து, அதில்தான் அதிக ஆர்வத்துடன் இருந்தார்கள். அவர்கள் எதைச் செய்கிறோம் என்பதைவிட எப்படிச் செய்கிறோம் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். முயற்சியும் உழைப்பும் அவசியம் தேவை. ஆனால் அதை விட முக்கியம் முறையான பயிற்சி. பயிற்சியின் அளவைப் போன்றே தரமும் முக்கியம்.
Book Details
Book Title மனசுக்குள் ஒரு ஜிம் (மனசுக்குள் ஒரு ஜிம்)
Author ஜி.ராமானுஜம்
ISBN 9789394265387
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Pages 256
Year 2025
Edition 2
Format Paper Back
Category Psychology | உளவியல், Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha