Menu
Your Cart

V.S.பூவரசன்

எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு காதல் உண்டு அது கவிதையாவதும், காவியமாவதும், கதையாவதும், காதலித்தவர்களோடு சேர்வதும் காலத்தின் முடிவிலே அமையும். காலம் சொல்லும் பாதையே மறந்து என் காதல் சொல்லும் பாதையில் பயணிக்கின்றேன். என் உயிரோடு வாழும் காதலிக்காக..! எனக்குத் தெரிந்த காதல் மொழி என் கவிதை புத்தகம் . என..
₹162 ₹170
Showing 1 to 1 of 1 (1 Pages)