பழமொழி நானூறு என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று செம்மொழித் தமிழ் இலக்கியங்களுள் இடம் பெற்றுள்ளது. வழக்கத்திலிருந்த பழமொழிகளில் தேர்ந்தெடுத்த நானூறு பழமொழிகளை இடம்பெறச் செய்யும் வகையில் அமைந்த வெண்பாக்களை உடையது. அவையடக்கம் கடவுள் வாழ்த்து உட்பட 401 பாடல்களைக் கொண்டுள்ளது. ஐந்து பகுதிகளாக வ..
₹152 ₹160
Showing 1 to 1 of 1 (1 Pages)