இது ஆப்பிரிக்கப் பின்நவீனத்துவ நாவல். ஆப்பிரிக்காவில், காங்கோ குடியரசு நாட்டில் நிகழ்வதாக அமைந்த கதை இது. முள்ளம்பன்றி ஒன்று பெயுபாப் எனும் மரத்திடம் சொல்வதாக இக்கதையை நாவலாசிரியர் மபாங்க்கு அமைத்திருக்கிறார். மபாங்க்கு எல்லாவற்றையும் அப்பட்டமாகச் சொல்லும் இயல்பைக் கொண்டவர். ஒரு நாவல் என்றால் இப்படி..
₹219 ₹230
Showing 1 to 1 of 1 (1 Pages)