மிஸ்ராவின் கவிதைகள் வாழ்வின் துயரங்களிலிருந்து துளிர்த்தெழுந்து வாழ்தலின் இனிமையைக் கொண்டாட முயல்கின்றன.வீழ்ச்சிகளிலிருந்து மறுபடி மறுபடி வலிய சிறகுகளோடு எழுகின்றன. வறட்சியின் அடியாழங்களில் கசியும் ஈரத்தைக் காட்டித் தருகின்றன.
பற்று, துறப்பு என்கிற இரு முரண்நிலைகளுக்கு இடையே முதிர்ந்த கவிபோல ஊடாடுக..
₹114 ₹120
Showing 1 to 1 of 1 (1 Pages)