நான் யாரென்பதை நானே சொல்வதில் என்ன பெருமை இருக்கிறது? அதை வாசிக்கும் நீங்கள்தான் சொல்லவேண்டும். இல்லையேல் காலம் சொல்லவேண்டும்.இரண்டிலொன்று ஏதேனும் சொல்லுமென்ற நம்பிக்கையில் இன்னமும் எழுதும் நான் இனியும் எழுதுவேன். மற்றபடி ஒரு தமிழ்த்தாய் ஈன்றெடுத்த என்னைப்பற்றி வேறென்ன சொல்ல?..
₹333 ₹350
Showing 1 to 2 of 2 (1 Pages)