மரத்திலிருந்து விழுந்து
படுத்தபடுக்கையான எனக்கு
ஓட்டுவீட்டு உத்திரமே வானம்.
உருண்டோடிய
கருப்பு நூல்கண்டைப் போலுள்ளது
மரச்சட்டத்தில் உறைந்திருந்த
பருத்த வண்டின் வழித்தடங்கள்.
தடங்களை
பாதை பிறழாமல்
விரல்களால் காற்றில்
வரைந்து
குலைக்கு ஏறுகிறேன்...
₹105 ₹110
Showing 1 to 1 of 1 (1 Pages)