Menu
Your Cart

ஒரு கற்றை மயிர்

ஒரு கற்றை மயிர்
New -5 %
ஒரு கற்றை மயிர்
ஆபேரி (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
வாசகரென்று சீட்டு எடுத்துக்கொண்டு, புனைகதை வண்டிகளில் முப்பது ஆண்டுகளாகப் பயணித்த என்னை, இன்று காலமும் ஹெர்ஸ்டோரிஸும் இறக்கிவிட்ட இடம் - படைப்புக் களம். இது என்னுடைய முதல் புனைவு. சிறுகதைகளின் தொகுப்பு நூல். நான் இதுவரை ஒரு வேடிக்கைப் பார்ப்பவர், ஒரு மென்பொறியாளர், ஒரு வாசகர், ஒரு காதலி மற்றும் ஒரு பெற்றோர். இன்றிலிருந்து ஓர் எழுத்தாளரும்கூட.
Book Details
Book Title ஒரு கற்றை மயிர் (ஒரு கற்றை மயிர்)
Author ஆபேரி
ISBN 9789348641618
Publisher Her Stories Publication (ஹெர் ஸ்டோரிஸ்)
Year 2025
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha