‘இத்தொகுப்பின் அனைத்துக் கவிதைகளிலும், இயற்கையின் அழகழகான அத்தனை காட்சிகளும் ஏதோ ஒரு வகையில் மிகச் சிறப்பாக இடம் பெற்று அவற்றைப் படிக்கிற நம்மைப் பெருமளவில் நெகிழ்த்தி விடுகின்றன. தனது இணையின் நினைவுகளோடு சேர்த்து இயற்கையைக் கலந்து கொடுத்து இருக்கின்ற இந்தப் பாங்கு சங்க இலக்கியத்தின் உயர்தரத்தில் ஆன..
₹124 ₹130
‘இத்தொகுப்பின் அனைத்துக் கவிதைகளிலும், இயற்கையின் அழகழகான அத்தனை காட்சிகளும் ஏதோ ஒரு வகையில் மிகச் சிறப்பாக இடம் பெற்று அவற்றைப் படிக்கிற நம்மைப் பெருமளவில் நெகிழ்த்தி விடுகின்றன. தனது இணையின் நினைவுகளோடு சேர்த்து இயற்கையைக் கலந்து கொடுத்து இருக்கின்ற இந்தப் பாங்கு சங்க இலக்கியத்தின் உயர்தரத்தில் ..
₹124 ₹130
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021
தேர்ந்தெடுக்கபட்ட நூல் வரிசை
'செல்லக் கருப்பி' நாவல் வெறும் கதையல்ல. தேயிலைத் தோட்டத்தின் மலைகளின் உலைகளில் கொதிக்கும் மக்களின் பதம் காட்டும் ஓர் உயிர் இவள். இவளது கண்ணீரும் கதறலும் அம்மக்களின் வலிகளின் சிறு துளிதான். அம்மக்களோடு பேசிப்பழ..
₹266 ₹280
"வெட்டப்பட்ட ஒரு மரம் அதன் அடிக்கட்டையின் ரணத்தை சூரிய வெளிச்சத்தில் நம்மிடம் காட்டும்போது நம்மிடம் அதன் சுயசரிதையைத் தெளிவான ஒரு மொழியில் சொல்கிறது" - இது நோபல் பரிசு பெற்ற ஹெஸ்ஸேவின் வரிகள்...
இந்த நெடுங்கதையின் நாயகி பாண்டிச்சி, அப்படி ஒரு மரமாகத்தான் கிளைவிரித்து நிற்கிறாள். தனிமரமல்ல; அவளுக்குள..
₹209 ₹220
Showing 1 to 4 of 4 (1 Pages)