Menu
Your Cart

முகிலன் பாரதி

அளவளவான கதைகள், அதிகம் கேள்விப்பட்டிராத பெயர்கள் கொண்ட கதா பாத்திரங்கள், தணிக்கைக்கு உட்படாத உரையாடல்கள், கிராமத்தின் முரட்டுப்பாசம், திடுமென நிகழும் சாவு. வெம்பரப்பான பூமியின் விசும்பல்கள், விகசிப்புகள், என கூட்டாஞ்சோறாய் மணக்கும்தொகுப்பு. வாழ்த்துகள்!..
₹152 ₹160
Showing 1 to 1 of 1 (1 Pages)